

கவிதை BRO

© 2023 All Rights Reserved - The Ballooning Corporation
தேடல்
13 results found with an empty search
Blog Posts (11)
- காதல் கரைந்தது
காதல் கரைந்தது காதலின் கடைசி மணித்துளி காதருகே ஒலித்தபோது கலங்கிய கண்கள் கண்முன்னே கானல்நீராய் !! காதலும் கரை ஒதுங்கியதே!! பிரிவின் வலிகொடியது என பிரியாத இரண்டு பிளவுகள் பிரிந்தபோது பிதற்றிய நினைவுகள் புதியதே!! மனம்நோகும் நள்ளிரவில் மயில்பாடும் மயக்கத்தில் மக்களோ மயங்கி நிற்க மனக்குறை தாளாத மலர்மன்னனோ மங்கையின் கிறக்கத்தில் மனம் வாடி நின்றான்!! பூவாத பூவொன்று பூத்ததுவும் ஒருநாளில் காணாத காட்சி ஒன்றும் கருவுறுத்தவும் ஒரு இரவில்!! உயிரென்ற ஓவியத்தை உருக்கியதை நானறிவேன் உணர்வென்ற உதிரத்தை உறிஞ்சிய உறவுகளை உலுக்காதா உண்மையினை உருவேற்றிட உருகாத நாளில்லையே!! - தமிழ் குரங்கு
- சந்தேகம்
சந்தேகம் சந்தேகம் எனும் சாம்பிராணி புகைத்துவிட்டால் சந்தோசம் எனும் சங்கு சரண்டராகிவிடும் !! வந்த நேரம் வழக்கில்லையே என வாதிட்டால் வந்தோர் மனம் வறண்டு விடும் !! போன நேரம் பார்பதில்லையே !! போர் புரியும் பெண்கள் மனம் !! வாழ்த்திட தான் வாராதோ பெண்கள் குணம்!! வாசல்படியில் கால்வைத்தால் வந்த வழி போயிடத்தான் வாயார வர்ணித்திடும் வறுமை குணம் !! பேயாட போகிறாள் என பெரும்பித்தன் தன்சித்தம் சிதைந்து சிலாகிக்கும் சிலமணிகள் மணம் கசக்கும் மனப்பிறழ்வுகள்!! மழை ஓய்ந்த மண்ணில் மனசுடைந்த வேளையில் உடை களைய உள்நுழைந்தால் ஊர்நிகழ்வு உரைத்துதான் உசுப்பேத்தும் உணர்வுகள் தான் உச்சமோ!! நெஞ்சம் ஏனோ!! நிம்மதியை தேடி அலைய தஞ்சம் புகுந்த வீட்டில் தணியாதோ!! இந்த சந்தேகப் பேரலை!! சந்திக்காத நிகழ்வு வேண்டும் சந்தேகம் எனும் சாத்தானை!! நிந்திக்காத நிம்மதி வேண்டும் நிஜமெனும் நித்தியத்தை நிலைகொண்டு!! - தமிழ் குரங்கு
- இதயத்தை ஈர்த்தவள்
இதயத்தை ஈர்த்தவள் பார்வையில் ஆயிரம் ஜாலம் காட்டுவாள் பார்ப்பது கனவா? நனவா? என பார்ப்பவர் மனதை பறிகொடுக்க செய்வாள் !! இந்திரலோகமெனும் இடிக்காத கோட்டை ஒன்று இரண்டாயிரம் இளைஞர்கள் மனதில் இறுகப்பற்றுவாள்!! அவள் முகம் பார்க்க முழுநிலவும் முழுநேரமும் முன்வாசலில் முன்னங்காலிட்டு முழுநிலவும் அரைநிலவாய் ஆனதே!! தேடாத பொருள் ஒன்று !! திகட்டாத இனிப்பொன்று !! தேன்நிலவும் பூநிலவாய் மாறும் கனி ஒன்று !! அவள் தேகம் என்னும் தேன்ஓடையில் தெரியாத மொழியில் அழியாத அழகாய் அலைமோத !! அன்பெனும் திறவுகோலை எதிர்நோக்கி !! அணையாமல் காத்திருக்கிறாள்!! அணைக்க துடிக்கும் ஆண்மகனும் அளவற்ற ஆசையில் அணிவகுத்தாலும் விரல்பட்டு உடைந்து போக வில் அல்லவோ? இந்த விண்மீன்!! மனக்கதவை மகிழ்வித்து மனச்சிறையை தனதாக்கி உனக்கென உயிரூட்டும் உத்தமனுக்கே உரித்தானவள் அவள்!! இல்லை !! இல்லை !! இருபத்தி இரண்டாம் நூற்றாண்டின் இமயமலை அவள்!! வர்ணிக்க முடியாத வானவில் அவள்!! - தமிழ் குரங்கு
Other Pages (2)
- ballooning tamil monkey | tamil kavithaikal
தமிழ் குரங்கு Feb 20 1 min read முருகன் முருகா!! முருகா!! காற்றின் மொழி கூட கதைப்பதென்ன?? கதிர்காம கதிர்வேலா!! என கசிந்துருகி கரைவதே!! வேலா!! என வேண்டுவதை நீ கேளாயோ!! வெற்றிவேல்... 4 0 comments 0 Post not marked as liked வணக்கம்!! நான் உங்கள் தமிழ்குரங்கு , நான் ஒரு தமிழ் கவிஞர் மற்றும் பதிவாளி. அழகான தமிழ் கவிதைகளை உருவாக்குவது எனது நோக்கம். இந்த வலைத்தளத்தில் ஆத்மார்த்தமான தமிழ் கவிதைகளை பதிவிட்டு வருகின்றேன். ஒத்துழைப்பு நல்குங்கள். Recent Posts தமிழ் குரங்கு Mar 16 1 min read காதல் காதல் கரைந்தது காதல் கரைந்தது காதலின் கடைசி மணித்துளி காதருகே ஒலித்தபோது கலங்கிய கண்கள் கண்முன்னே கானல்நீராய் !! காதலும் கரை ஒதுங்கியதே!! பிரிவின் ... 5 0 comments 0 Post not marked as liked தமிழ் குரங்கு Mar 7 1 min read குடும்பம் சந்தேகம் சந்தேகம் சந்தேகம் எனும் சாம்பிராணி புகைத்துவிட்டால் சந்தோசம் எனும் சங்கு சரண்டராகிவிடும் !! வந்த நேரம் வழக்கில்லையே என வாதிட்டால்... 2 0 comments 0 Post not marked as liked தமிழ் குரங்கு Feb 22 1 min read பொது வறுமை வறுமை தொப்புள் கொடி அருபட்டும் தொடரும் தோழமை ஏழ்மை எனும் ஏமாற்றமே !! வாய்ப்புகள் ஏராளம் என வாய்மொழிந்திட வாய்ப்பது ஏனோ வறுமைதான்!!... 3 0 comments 0 Post not marked as liked தமிழ் குரங்கு Feb 20 1 min read காதல் இதயத்தை ஈர்த்தவள் இதயத்தை ஈர்த்தவள் பார்வையில் ஆயிரம் ஜாலம் காட்டுவாள் பார்ப்பது கனவா? நனவா? என பார்ப்பவர் மனதை பறிகொடுக்க செய்வாள் !! இந்திரலோகமெனும்... 8 0 comments 0 Post not marked as liked தமிழ் குரங்கு Feb 20 1 min read காதல் ஏக்கம் ஏக்கம் விழி தூங்காமல் விழிநீரும் வீணாகுதே வில்பார்வை படாமல்!! களி ஒன்று கலியில் இல்லையோ என கணமும் கதைக்கிறது கல்நெஞ்சம்!! மழைத்தூரல் ... 2 0 comments 0 Post not marked as liked தமிழ் குரங்கு Feb 20 1 min read குடும்பம் கணவன் மனைவி - காதல் மொழி கணவன் மனைவி - காதல் மொழி பெண் : உயிரே!! ஆண் : உணர்வே!! பெண் : கண்ணிமையாய் காவலாய் கசிந்துருகியவறே!! ஆண் ... 5 0 comments 0 Post not marked as liked தமிழ் குரங்கு Feb 20 1 min read காதல் காதல் வயப்பட்ட காமுகன் காதல் வயப்பட்ட காமுகன் நூற்பது நானாகினால் நூலிழையும் நுகருமடி நுன் வாசம்!! கோர்பது கையாகினால் கோதையும் பாடுவாள் பாவை மொழி பாநூறு!!... 6 0 comments 0 Post not marked as liked தமிழ் குரங்கு Feb 20 1 min read அப்பா அப்பா அப்பா அம்மா அவிழ்த்த உயிர்முடிப்பை அழகாய் அள்ளி அரவணைக்கும் ஆருயிர் அன்பன் அப்பா!! தூண்கள் தூக்காத துயரத்தை தன் துணைவிக்காக தூக்கி... 4 0 comments 0 Post not marked as liked தமிழ் குரங்கு Feb 20 1 min read அம்மா தாய் மடி தாய் மடி மழழையின் மொழிகேட்டு மடியில் மாணிக்கமாய் கிடத்தி மலர்படுக்கை ஆக்குவாள் மாமங்கை!! அவள் மடியில் படுப்பதே நமக்கு மடிபிச்சை தான் ஏனோ!!... 7 0 comments 0 Post not marked as liked தமிழ் குரங்கு Feb 20 1 min read குடும்பம் பென்சில் - பெண் பென்சில் - பெண் தீட்டாத தீப்பிழம்புகள் இல்லை தீராதது உன் உடல் இல்லை தீயாக காய்ந்து தீர!! தீர!! உதிர்த்தது என்னவோ உணர்வு தான் !!... 4 0 comments 0 Post not marked as liked 1 2
- தொடர்பு கொள்ள | kavithaibro
Let's Chat Email ballooningtamilmonkey@gmail.com Social Media First Name Last Name Email Message Send Thanks for submitting!