தாய் மடி
- தமிழ் குரங்கு
- Feb 20, 2024
- 1 min read
Updated: Feb 29, 2024
தாய் மடி
மழழையின் மொழிகேட்டு மடியில்
மாணிக்கமாய் கிடத்தி மலர்படுக்கை
ஆக்குவாள் மாமங்கை!!
அவள் மடியில் படுப்பதே நமக்கு மடிபிச்சை
தான் ஏனோ!! இல்லாத சுகமொன்று இந்த
இருக்கையில் தான் இருக்கிறது!!
அவள் கையால் தலைகோத தன்னிலை
மறக்கும் தனயனாய் தவிக்கின்றேன் நான்!!
- தமிழ் குரங்கு
Comments